Sunday, December 10, 2017

க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.  12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. 
இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில்,  காலை 8.30 மணி­ய­ளவில் பரீட்­சைகள் ஆரம்­ப­ம­ாகும். எனினும் பரீட்­சார்த்­திகள் 8 மணி­ய­ள­வில் பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும். 
பரீட்­சைக்கு சமுக­ம­ளிக்­கும்­போது பரீட்சை அனு­மதி  அட்டை, தேசிய அடை­யாள அட்டை அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அ­டை­யாள அட்டை  என்­ப­வற்றை அவ­சியம் கொண்டுவர வேண்டும். 
பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்கு முன்னர் பரீட்­சார்த்தி தான் விண்­ணப்­பித்­துள்ள பாடம் தொடர்­பான உறு­திப்­ப­டுத்­தல்கள் பரி­சோ­தனை செய்து கொள்­ வ­தோடு, அவை தொடர்­பான ஏதேனும் மாற்­றங்கள் காணப்­ப­டு­மாயின் உட­ன­டி­யாக பரீட்சை திணைக்­க­ளத்­திற்கு அறி­விக்குமாறும் குறிப் பிட்டுள்ளது.
Image result for school girls exam writing srilanka
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured