Monday, April 27, 2020

நாட்டின் தற்போதைய நிலவரம் MediaCorps Watch ஊடாக சுருக்கமாக.

கைபேசியினுடாக நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் பிரதான ஊடகங்களில் பேசப்படாத செய்திகளை உங்களுடன் பகிர்ந்தது கொள்கிறது MediaCorps Watch.

மலையக பிரதேசங்களிலே வளரக்கூடிய பீட்ரூட் பயிற்செய்கையினை மட்டக்களப்பு மண்ணிலும் தனது திறமையினை கொண்டு வெற்றிகரமாக பயிரிட்டு காட்டியுள்ளார் படித்த மட்டக்களப்பு விவசாயி. தற்போது மட்டக்களப்பு மக்களுக்கு என்னால் பாதுகாப்பான மற்றும் செழிப்பான பீட்ரூடினை வழங்க முடிகிறது என பெருமையுடன் தெரிவித்தார் குறித்த விவசாயி. அடுத்த கட்டமாக போஞ்சி பயிற்செய்கையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான செய்தித் தொகுப்புடன் MediaCorps Watch.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured