(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துமிந்த திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், எப்பாவளை
ஸ்ரீ சித்தார்த்த மத்திய மகா வித்தியாலயத்தின் 150 ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
வடமத்திய மாகாணத்தின் மிகப் பழமையான பாடசாலையான ஸ்ரீ சித்தார்த்த மத்திய மகா வித்தியாலயம் இன்று (07) 150 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதோடு, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
http://www.max24news.com
2023.09.07