Thursday, June 20, 2019

கல்முனை செயலக கோரிக்கையில் நியாயமில்லை - ஹாரிஸ் MP !

Image result for harees mp kalmunai“கல்முனை வரலாற்றில் இன ரீதியாக எந்த முரண்பாடுகளும் ஏற்பட்டதில்லை. தேரர்கள் இப்போது தலையிட்டிருப்பதன் மூலம் அது தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது.

கல்முனையில் 73 வீத முஸ்லிம்கள் 27 வீத தமிழர்கள் உள்ளனர். நிலத் தொடர்பு இல்லாத தமிழ் பகுதிகளை இணைத்து தனிச் செயலகம் கேட்பதில் நியாயமில்லை. இப்படி எங்களுக்கு செய்யவேண்டாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை நெருக்கடியில் தள்ளுகிறது.எங்களுக்கு நீதி வேண்டும்.”

இவ்வாறு இன்று பாராளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எம் பி ஹாரீஸ் .
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured