Thursday, June 20, 2019

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம் !

Image result for railway sri lankaரயில்வே லொக்கோமோட்டிவ் என்ஜின் சாரதிமார் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிதியமைச்சுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததையடுத்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.


Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured