(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக்கிளையானது இஸ்லாமிய மாணவர்கள் மத்தியில் பாரம்பரிய, மரபு ரீதியான வழி முறைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்றது.
இது முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக்கிளை பணிப்பாளர் மேஜர் NT.நஸ்முத்தீன் சேர் அவர்களின் அயராத முயற்சியினாலேயே சாத்தியமாகிறது என கூறின் அது மிகையாகாது.
அந்த வகையில் கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக்கிளையின் ஏற்பாட்டில்
முஸ்லிம் பாடசாலைகளில் அக்டோபர் 4 ம் திகதி மீலாதுன் நபி விழா கொண்டாடப்பட வேண்டும் என கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு.............
"மேற்படி விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் 31/2015 இலக்கமும் 11.12.2015 ஆம் திகதியும் கொண்ட சுற்றுநிருபத்தின் பால் உங்கள் கவனம் ஈர்க்கப்படுகின்றது.
04 ஒக்டோபர் 2023 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளிலும் முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுதல் வேண்டுமென வலியுறுத்துகின்றேன் இவ்விழா கொண்டாடுவதன் ஊடாக தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியம் கிடைக்கப் பிரார்த்திக்குமாறும், கேட்டுக்கொள்கிறேன்
.அதிபர்கள் இவ்விடயம் பற்றி சகல ஆசிரியர்களுக்கும், கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும், முன்கூட்டியே தெரியப்படுத்துவதுடன் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடாத்தப்படும் விதம் தொடர்பாக தீரமானித்து, பாடசாலையின் சகல மாணவ, மாணவிகளுக்கும் அதுபற்றி அறிவித்தல் வேண்டும் இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தவர்களை பங்குபற்ற செய்து கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாதவாறு நடாத்தப்படுதல் வேண்டும். எனவும் வலியுறுத்துகின்றேன். அவ்வாரத்தில் பாடசாலையும், பாடசாலைச் செய்யப்பட்டு இஸ்லாமிய கலை அம்சங்களுடன் நேரத்தியான முறையில், அலங்கரிக்கப்படுதல் சாலச் சிறந்ததாகும்.
2023 ஆம் ஆண்டு ஒரே நாளில் தேசிய ரீதியில் மீலாதுன் நபி விழாவினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு, தேவையான ஒத்துழைப்பினை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்".
என்.என். மலவி ஆராச்சி,
மேலதிக செயலாளர்.
கல்வியமைசசு
Celebration of Miladun Nabi festival in all Muslim schools on coming 4th
..............................................
The Muslim Schools Development Branch of the Ministry of Education is organizing various programs to improve traditional and traditional ways among Muslim students.
It is not an exaggeration to say that this is possible due to the tireless efforts of the Director, Muslim Schools Development Branch, Major NT.Nasmuddin Sir.
In that way, in the arrangement of the Muslim Schools Development Branch of the Ministry of Education
The Ministry of Education has requested that Miladun Nabi should be celebrated in Muslim schools on October 4.
Its details are as follows.............
"Your attention is drawn to the circular dated 11.12.2015 dated 11.12.2015 dated 31/2015 of the Ministry of Education regarding the above matter.
On 04 October 2023, I urge that the celebration of Miladun Nabi be celebrated in Muslim schools and schools where Muslim students study throughout the country to promote Muslim religious values.
Principals should inform all the teachers and non-academic officials about this matter in advance and decide on the manner of conducting the Miladun Nabi festival in the school and inform all the students of the school about it. In this festival, the clergy, principals, teachers, non-academic officials, students and school community members should participate in the educational activities. Conduct without prejudice. I also emphasize. During that week, it is best to decorate the school with Islamic art elements in a timely manner.
I look forward to your necessary cooperation to successfully hold Miladun Nabi on a single day in 2023".
My My. Malawi Arachi,
Additional Secretary.
Ministry of Education
සියලුම මුස්ලිම් පාසල්වල මිලාදුන් නබි උත්සවය ලබන 4 වැනිදා සැමරීම
...................................................
අධ්යාපන අමාත්යාංශයේ මුස්ලිම් පාසල් සංවර්ධන ශාඛාව මුස්ලිම් සිසුන් අතර සම්ප්රදායික හා සම්ප්රදායික ක්රම වැඩිදියුණු කිරීම සඳහා විවිධ වැඩසටහන් සංවිධානය කරයි.
මුස්ලිම් පාසල් සංවර්ධන ශාඛාවේ අධ්යක්ෂ, මේජර් NT.Nasmuddin Sir ගේ නොපසුබට උත්සාහය නිසා මෙය කළ හැකි වූ බව පැවසීම අතිශයෝක්තියක් නොවේ.
ඒ ආකාරයට අධ්යාපන අමාත්යාංශයේ මුස්ලිම් පාසල් සංවර්ධන ශාඛාවේ වැඩපිළිවෙළ යටතේ
ඔක්තෝබර් 4 වැනි දින මුස්ලිම් පාසල්වල මිලාදුන් නබි උත්සවය සැමරිය යුතු බව අධ්යාපන අමාත්යාංශය ඉල්ලීමක් කරයි.
එහි විස්තර පහත පරිදි වේ.............
“ඉහත කරුණ සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යාංශයේ 2015/31/2015 දිනැති 2015.12.11 දිනැති 2015.12.11 දිනැති චක්රලේඛය වෙත ඔබේ අවධානය යොමු කෙරේ.
2023 ඔක්තෝම්බර් 04 වැනි දින, මුස්ලිම් ආගමික සාරධර්ම ප්රවර්ධනය කිරීම සඳහා රට පුරා මුස්ලිම් පාසල් සහ මුස්ලිම් සිසුන් ඉගෙන ගන්නා පාසල්වල මිලාදුන් නබි උත්සවය සමරන ලෙස මම ඉල්ලා සිටිමි.
විදුහල්පතිවරුන් මේ පිළිබඳව සියලුම ගුරුවරුන් සහ අනධ්යයන නිලධාරීන් කල්තියා දැනුවත් කර පාසලේ මිලාදුන් නබි උත්සවය පවත්වන ආකාරය තීරණය කර ඒ පිළිබඳව පාසලේ සියලුම සිසුන් දැනුවත් කළ යුතුය. මෙම උත්සවයේදී පූජ්ය පක්ෂය, විදුහල්පතිවරුන්, ගුරුවරුන්, අනධ්යයන නිලධාරීන්, සිසුන් සහ පාසල් ප්රජාව අධ්යාපන කටයුතු සඳහා සහභාගී විය යුතුය. අගතියෙන් තොරව හැසිරීම. මම ද අවධාරණය කරමි. එම සතිය තුළ පාසල ඉස්ලාමීය කලා අංගවලින් නියමිත වේලාවට අලංකාර කිරීම වඩාත් සුදුසුය.
2023 වසරේ එකම දිනක මිලාදුන් නබි සාර්ථකව පැවැත්වීමට ඔබගේ අවශ්ය සහයෝගය මම බලාපොරොත්තු වෙමි".
මගේ මගේ. මලාවි අරචි,
අතිරේක ලේකම්.
අධ්යාපන අමාත්යංශය.
#Max02
http://www.max24news.com
2023.09.29