(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
23 Sep 2023 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
எனினும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மசகு எண்ணெயின் விலை இன்று மேலும் அதிகரிப்பு!
23 Sep 2023 சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
எனினும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
#Max02
http://www.max24news.com
2023.09.23