Monday, September 18, 2023

வாழைச்சேனை பிரதான வீதி- சந்திவெளி பிரதேசத்தில் விபத்து.!!


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)  

குறித்த வாகனம் காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் எனவும்  தகவல் .

மட்டக்களப்பு செங்கலடியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் 

இந்த வேன் விபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் பலத்த சேதம் அடைந்துள்ளது

மூவர் வைத்தியசாலையில் அனுமதி.
சம்பவ இடத்தில் பொலிஸார்.

#Max02
http://www.max24news.com
2023.09.18       
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured