Monday, October 16, 2023

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு அனுமதி.


 செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


 2028ஆம் ஆண்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள  ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலில் கிரிக்கெட் மட்டுமின்றி பிளாக் கால்பந்து flag football , ஸ்குவாஷ் lacrosse and squash) , பேஸ்போல் baseball/softball சொப்ட்போல்  ஆகிய விளையாட்டுகளும் இருந்தன. 

இந்நிலையில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக  ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. 

கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கடைசியாக கிரிக்கெட் விளையாட்டப்பட்ட நிலையில், 128 ஆண்டுகள் கழித்து  ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.10.16 
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured