Thursday, July 27, 2017

அல்வாய் பகுதியில் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சி – அல்வாய் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்த 22 கிலோ கிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.
அல்வாய் பகுதியில் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured