சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (10) தரம்சாலா பகுதியிலுள்ள ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கில் இடம்பெற்று வருகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேராவிற்கு பதில் லஹிரு திரிமான்ன அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இன்றைய போட்டிக்காக அஜிங்யா ரஹானே இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை:
1. உபுல் தரங்க
2 தனுஷ்க குணதிலக
3 லஹிரு திரிமன்ன
4 அஞ்சலோ மெத்திவ்ஸ்
5 அசேல குணரட்ன
6 நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்
7 திசர பெரேரா (அணி தலைவர்)
8 சச்சித் பத்திரண
9 சுரங்க லக்மால்
10 அகில தன்ஞ்சய
11 நுவன் பிரதீப்.
இந்தியா:
1 ரோஹித் சர்மா (அணி தலைவர்)
2 ஷிகர் தவான்
3 ஷ்ரேஸ் ஐயர்
4 மனிஷ் பாண்ட
5, தினேஷ் கார்த்திக்
6 மஹேந்திர சிங் தோனி
7 ஹார்டிக் பாண்ட்யா
8 புவனேஷ்வர் குமார்
9 குல்தீப் யாதவ்
10 ஜஸ்பிரிட் பும்ரா
11 யுஷ்வேந்திர சஹால்
