Thursday, December 7, 2017

தேங்காய், பருப்பு, கருவாடுக்கு உச்ச விலை வரம்பு

அன்றாட அத்தியாவசிய பொருட்களின் அதிகூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியிலேயே இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (06) முதல் அமுலாகும் வகையில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured