கடுவெல ரணல எனுமிடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 2 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேசத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இக்கடைகளின் உரிமையாளர்கள் மல்வானையை சேர்ந்த முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
