Thursday, August 8, 2019

500 மில்லியன் மோசடி வழக்கு - மகிந்தவின் பணிக்குழுவின் தலைவர் காமினி உட்பட இருவர் விடுதலை

500 மில்லியன் ரூபா அரச நிதியை கையகப்படுத்தினார்களென சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இருவரை நிரந்தர மேல் நீதிமன்ற விசேட ஆயம் விடுதலை செய்தது .
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured