Tuesday, October 8, 2019
கோட்டாபயவுக்கே சுதந்திர கட்சியின் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா சற்று முன்னர் அறிவிப்பு.
Location:
Kekirawa, Sri Lanka