
அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வழமையாக செவ்வாய்கிழமைகளில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம், நேற்று இடம்பெற்றிருக்கவில்லை.அமைச்சர்கள் சிலரின் கோரிக்கை அடிப்படையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் இன்று வரையில் பிற்போடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.