Tuesday, October 29, 2019
Home »
விளையாட்டு
» ஷாகிப் அல் ஹசனுக்கு தடை - புதிய தலைவர்கள் அறிவிப்பு
ஷாகிப் அல் ஹசனுக்கு தடை - புதிய தலைவர்கள் அறிவிப்பு
பங்காளதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ரி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2 வகை அணிக்கும் ஷாகிப் அல் ஹசன் தலைவராக இருந்து வந்தார்.
ஐசிசி அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதனால் பங்காளதேஷ் ரி20 கிரிக்கெட் அணிக்கு மெஹ்முதுல்லா தலைவராகவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்யூ பங்காளதேஷ் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.