Friday, April 3, 2020

இலங்கையில் ஐந்தாவது Covid19 மரணம்.

Blue Cross Idaho announces no-cost COVID-19 testகொரோனாவினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் இன்று சனிக்கிழமை (4) வெலிகந்த வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. 

44 வயதுடைய குறித்த ஆண் நபர் அண்மையில் இத்தாலியிலிருந்து வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured