Wednesday, September 6, 2023

ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் சசித்ர சேனாநாயக்க கைது..

 

(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 

அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.max24news.com

2023.09.06

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured