Home »
உள்நாடு
,
வெளிநாடு
» அபுதாபி Big Ticket சீட்டிழுப்பில் இலங்கையைர்கள் 10 பேர் 20 மில்லியன் திர்ஹம் பரிசை வென்றனர்.
(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
அபுதாபி Big Ticket சீட்டிழுப்பு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் 20 மில்லியன் திர்ஹம் பெரும் பரிசை வென்றுள்ளனர்.
தொடர் 255 பிக் டிக்கெட் லைவ் சீட்டிழுப்பு ஒன்றிலேயே நண்பர்கள் சார்பில் டிக்கட்டை கொள்வனவு செய்த பிரபாகர் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
“இந்த வெற்றி பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை, நான் நினைக்கிறேன். இந்த வெற்றி எமது வாழ்க்கையை மாற்றும் என இது தொடர்பில் நண்பர்களில் ஒருவர் தெரிவித்தார்.
http://www.max24news.com
2023.09.06