(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
தென்னாபிரிக்கா மற்றும் எகிப்து
ஆகிய நாடுகளின் பணியாளர்களுடன் பயணித்த bell 212 ஹெலிகாப்டர் விமானம் ஒன்று துபாய் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
இதில் பயணித்த இரு பணியாளர்களும் காணாமல் போய் உள்ளதாக மீட்புபடையினர் தெரிவிக்கின்றனர்...
http://www.max24news.com
2023.09.08