Monday, December 11, 2017

ஹிஸ்புல்லா தலைமயில் கட்டுப்பணம் செலுத்தியது சுதந்திர கட்சி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான கட்டுப் பணத்தை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செலுத்தியுள்ளது.

கட்டுப் பணம் செலுத்தும் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீள் குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் முன்னாள் மாகாணசபை சுகாதார அமைச்சர் சுபைர் உட்பட கட்சியின் வேட்பாளர்கள் அதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் ஆணைக்குளுவினர்களால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகது
Image result for ஹிஸ்புல்லா தலைமையில் கட்டுப்பணம்
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured