அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தெரிவான வேட்பாளர்களின் சத்திய பிரமான நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
