ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீர குமார திஸாநாயக்க ஆகியோர்
இன்றைய தினம் அனுராதபுர நகரில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின் பேரணியில் இணைந்து கொள்வார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயா ஸ்ரீ ஜயசேகர தெரிவித்துள்ளார் .