அடுத்து ஐந்தோ அல்லது ஆறு வரு ஆட்சி பொறுப்பை அதிகாரத்தை கையளிக்க போகிறோம்.
இனவாதம் பேசி இனவாதிகளின்
பேரினவாத வாக்குகளால் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்றும் இலங்கையே வேண்டாம் என்று பிற நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து விட்டு ஆட்சி அதிகாரங்களுக்காக தாய் நாட்டை நேசிப்பது போல நடிக்கும் ஒருவரா
வேண்டும்?. எமக்கு.
இல்லை எனில் சிறந்த தலைவருக்கு முன்னுதாரணமாக சொல்ல கூடிய மக்கள் வேண்டும் என்ற ஒருவாறா?. வேண்டும்.
ஒரு நாட்டின் பிரஜை என்றால் நாட்டின் சகல உரிமைகளும் அவனுக்கும் இருக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறித்து நாங்கள் சொல்வதை கேக்க வில்லை எனில் முஸ்லிம்கள் அவர் அவர் நாட்டுக்கு போய்விடுங்கள் என்று சொல்பவர்களுக்கா ஆட்சி அதிகாரங்களை கையளிக்க போகிறோம்.
இல்லை எனில் இலங்கையில் பிறந்தவன் முஸ்லிமாக இருக்கலாம் முதல் அவர்கள் இலங்கையர்கள் அவர்களுக்கு இலங்கை அபிவிருத்தியில் முக்கிய பங்குண்டு என்று ஒருவரா வேண்டும்.
நாம் நாமாய் ஒன்றினைவோம்.
நாம் தேர்ந்தெடுப்போம்.
தலைமையை.
நாம் தான் வாக்களிக்க போகிறோம்.
நாளைய நினைத்து கட்சி என்ற வளையை தாண்டி வாக்களிக்கப்போம்.
எதிர்காலம் நிம்மதியா பரபரப்பா நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
10/28
Wazeem badhurdheen