Thursday, November 28, 2019

அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்


சிவில் அமைப்பு என்ற அடிப்படையில் அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எந்த அரசாங்கம் வந்தாலும், ஜனாதிபதியை நியமிப்பது நாட்டு மக்கள். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured