வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளராக, ரவிநாத ஆர்யசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நியமனம் இன்றைய தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.