Thursday, September 7, 2023

கண்காணியமுள்ள வன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

குளியாபிடியவில் இருந்து வந்த கார் ஒன்று பாதையில் நிறுத்தப்பட்டிருந்த இன்னுமொரு கார் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டு மரம் ஒன்றில் மோதி குறித்த விபத்து  நடந்துள்ளது .

http://www.max24news.com
2023.09.07
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured