(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
மேகம் சூழ்ந்த மந்தமான காலநிலையில் கொழும்பு பிரேமதாச மைதானம் காட்சி தரும் நிலையில், போட்டிக்காக ஹம்பாந்தோட்டை மைதானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
போட்டி ஹம்பாந்தோட்டை மைதானத்திற்கு மாற்றப்படலாம் அல்லது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்தால் போட்டியை 04.45 மணிக்கு ஆரம்பித்து 50 ஓவர் முழுவதும் நடாத்துவதற்கான திட்டமும் உள்ளதாக அறியக்கிடைத்தது.
எனவே மழையின் குறுக்கீடு அதிகம் பாதிப்பை தரும் என்பதால் விரைவாக கிரிக்கெட் சபை முடிவை வெளியிடும் என்பதை அறிய தருகிறோம்.
மேலதிக தகவலை உடனடியாக அறிந்து கொள்ள எப் பக்கத்தை லைக் செய்து வைத்து கொள்ளுங்கள்.
http://www.max24news.com
2023.09.07