Saturday, June 24, 2017

இராணுவ வீரரின் மனைவியுடன் பாடசாலை மாணவர் தகாத விடயத்தில்..

இலங்கையின் பிடிகல பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய, இளம் தாயார் ஒருவருடன் 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் தகாத தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகியது.
இந்நிலையில் இருவரும் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, 21 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் குறித்த மாணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மருத்துவமனை காவற்துறை தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்றுள்ள மாணவர் குறித்து இதுவரையில் எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இளம் தாயார் இராணுவ வீரர் ஒருவரின் மனைவி என தெரியவந்துள்ளது.
Image result for husband wife
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured