சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு கடட்பகுதியில் அதிகளவான பாம்புகள் கரையொதுங்கியமை நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து அச்சமடைந்த மீனவர்கள் இது தொடர்பாக தெளிவை பெற்றுத்தருமாறு நாரா நிறுவனத்திடம் வேண்டிநின்றனர்.
நார நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கடல் நீரின் வெப்பமே இதற்கான காரணம் என தெரிவித்துள்ளது.
கடல் நீரின் இந்த வெப்பத்திற்கான காரணத்தை அடுத்த கட்ட ஆராய்ச்சில் மேற்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
