இம்முறை புதியதொரு முறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற இருப்பதானது யாவரும் அறிந்ததே. அந்த அடிப்படையில் கனேவல்போல தேர்தல் வட்டாரத்தில் JVP சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
JVP சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றிய தேர்தல் பிரச்சாரம் 2017.12.23 அன்று நடைபெற்றது. இதில் வேட்பாளர்களாகிய ரிப்னாஸ், அசங்க, ஜிப்ரியா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.