வடக்கு - கிழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறந்ததொரு ஆரம்பம் உருவாகியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார்.