சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்றுநரான யோகாநந்த விஜேசுந்தர கடந்த (14 ஆம் திகதி ) அன்று காலமானார்.
பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
தேசிய விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் ஆரம்பப் பணிப்பாளராக யோகாநந்த விஜேசுந்தர கடமையாற்றியுள்ளார்.