அரசாங்கத்தில் இருந்து விலகுவதே இந்த சந்தர்ப்பத்தில் செய்ய கூடிய ஒரே ஒரு பிரதான பணி என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முடிவை எடுப்பதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அததெரண தொலைக்காட்சியில் நேற்று (19) இரவு நடைபெற்ற ´வாதபிட்டிய´ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.