அநுராதபுரம் அளுத்கம அந் நூர் முன்பள்ளி சிறுர்களின் கலைவிழா 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை அளுத்கம தாருஸ் சலாம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் மத்தித நுவரகம் பலாத்த பிரதேச சபை உறுப்பினர் அஷ்ரப் கலந்து கொண்டார்.
முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளும் பெற்றோரும் கலந்து கொண்டர்.
இந் நிகழ்வில் எதிர் வரும் வருடத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் இணையவுள்ள முன்பள்ளி சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.