(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
சவுதியில் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவது, கூட்டாக தண்டனைகள் விதிப்பது, ஆளுமையை கேலி செய்வது, தவறான செயலை செய்ய தூண்டுவது, கட்டாய விடுமுறை அளிப்பது ஆகிய தண்டனைகள் விதிப்பதை கல்வி அமைச்சகம் தடை செய்துள்ளது.
தண்ணீர் அருந்தவும், நேரத்திற்கு உணவு உண்பதற்கும், கழிவறைக்கு செல்வதற்கும் தடை விதிக்கக்கூடாது எனவும், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கும் அமைச்சம் தடை விதித்துள்ளது.
http://www.max24news.com
2023.09.08