Sunday, September 10, 2023

ரொனால்டோவின் உயர்ந்த மனிதாபிமானம்


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)


மொராக்கோவில் நிலநடுக்கத்தால் வீடு இழந்து நிற்கும் மக்களுக்கு, மராகேஷ் நகரில் இருக்கும் தனது  PestanaCR7 என்ற நட்சத்தி்ர ஹோட்டலை திறந்து விட்டு அடைக்கலம் கொடுத்துள்ளார் கிரிஸ்டியானோ ரொனால்டோ.

மொரோக்கோவில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சுமார் 2050 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://www.max24news.com
2023.09.11
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured