Wednesday, November 20, 2019

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு ஏற்படுவதை எவராவாலும் தடுக்கமுடியாது - ஹரீன்


ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  புதிய தொரு அரசியல் பாதையில் பயணிப்பார் என  ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார மேடைகளில் இருந்த பலருக்கு இந்த அரசியல் கலாசரம் ஜீரணிக்காது என்பதால் கட்சிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஹரீன்  பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை  எதிர்க்கட்சி என்ற ரீதியில்  நாடாளுமன்றில் அமர்ந்து தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கவுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured